திருமதி. மங்கயற்கரசி பொன்னுச்சாமி

மங்கயற்கரசி பொன்னுச்சாமி

தோற்றம்: 29 ஆகஸ்ட் 1946 - மறைவு: 05 மார்ச் 2022

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், இல. 538 வளநகர், மல்லாவியை நிரந்தர வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டன், முல்லைத்தீவு ஒட்டறுத்தகுளம் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி மங்கயற்கரசி அவர்கள் 05-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,
 
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுச்சாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாலசிங்கம் (அணிஞ்சியன்குளம்), செல்வராசா (மட்டுவில்), சித்திரா (வளநகர்), கமலகாந்தன் (பரந்தன்), மனோகரன் (ஒட்டறுத்தகுளம்), விமலா (வளநகர்), ரவீந்திரன் (சுவிஸ்), கலாதரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தமிழழகன் (சுவிஸ்), ரேணுகா (சுவிஸ்), மீரா (சுவிஸ்), சுசீலா (கனடா), இராஜேஸ்வரி (ஒட்டறுத்தகுளம்), ரகுநாதன் (லண்டன்), விஐயா (டென்மார்க்), ஶ்ரீதரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பவானி, செந்தூர்செல்வன், ஜெயராஜ், தயாபரன், கெங்காதரன், கமலினி, வைகுந்தராஜா, தாரணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வியாந்துரு, வானிஜா, தர்சீலன், கல்பனா, துளசிகா, ஜெனிற்றன், பானுசன், இந்துஜா, டானுஜா, தனுசன், பிரசன்னா, அபிலாயா, விதுசா, சஞ்சயன், கவிசா, ராகுல், சந்தோஸ், காவியன், கங்கையன், அனுஸ்கா, அவீனா, அர்ச்சிகா, ஹம்சாயினி, கோவர்த்தனன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

ஆதித் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 

Mrs. Mangayarkarasi Ponnusamy, who was born in Madduvil North, Jaffna, and lived in No. 538 Valanagar, Mallavi, and also lived in London, UK, and Oddaruthakulam, Mullaithivu passed away peacefully and was embraced by God on Saturday, 05 March 2022.

She is the beloved eldest daughter of the late Ponnuthurai and Atchipillai.

Loving daughter in law of the late Thambipillai and Vallipillai.

Beloved wife of Ponnusamy.

Kind and loving sister of Balasingam (Aninchiyankulam), Selvarajah (Madduvil), Chithra (Valanagar), Kamalakanthan (Paranthan), Manoharan (Oddaruthakulam), Vimala (Valangar), Ravindran (Swiss) and Kalatharan (London).

Ever loving mother of Thamilalagan (Swiss), Renuka (Swiss), Meera (Swiss), Susheela (Canada), Rajeswary (Oddaruthakulam), Ragunathan (London), Vijaya (Denmark) and Sritharan (France).

Loving mother in law of Bavani, Senthurchelvan, Jeyaraj, Thayaparan, Gengatharan, Kamalini, Vaikuntharajah and Tharani.

Affectionate grandmother of Viyanthuru, Vanija, Tharseelan, Kalpana, Thulashika, Jenittan, Banujan, Inthuja, Danuja, Thanushan, Prasanna, Abhilaya, Vithusha, Sanjayan, Rahul, Santhosh, Kaaviyan, Gangayan, Anushka, Aveena, Archika, Hamshayini and Kovarthanan.

Dearly loving great grandmother of Adith.

Her funeral details will be provided later.

We respectfully request all acquaintances, relatives and friends to kindly accept this intimation.

Information provided by:          The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/03/2022 13:17)