திரு பொன்னுச்சாமி பேரம்பலம் (துரைச்சாமி PT Master)

(முன்னாள் விளையாட்டுத்துறை ஆசிரியர்- பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி, வேலணை மத்திய மகா வித்தியாலயம், இலங்கை விளையாட்டுத்துறை முன்னாள் அதிகாரி)

பொன்னுச்சாமி பேரம்பலம் (துரைச்சாமி PT Master)

தோற்றம்: 21 மார்ச் 1935 - மறைவு: 17 மே 2020

 யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி பேரம்பலம் அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற கந்தையா, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தினி, ராகினி(யாழ்ப்பாணம்), சிவகுமார்(வரதாஸ் சில்க்), ரஞ்சினி(யாழ்ப்பாணம்), நந்தகுமார், விஜயகுமார், சாந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகராஜா, திருக்குமரன்(யாழ்ப்பாணம்), பூமகள், ஆனந்தராஜா(யாழ்ப்பாணம்), நளினி, கிருஷ்ணவேணி, சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம், சிவபாக்கியம் மற்றும் முருகேசபிள்ளை(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி, மங்கையற்கரசி, முருகேசு, தெய்வானைப்பிள்ளை மற்றும் மார்க்கண்டு, மங்களாதேவி(புளியங்கூடல்), ஸ்ரீநிவாசன்(சிறீன்), பேரின்பரதி, இராமச்சந்திரன்(சந்துரு), யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரணவன், கோபிநாத், சாரூகன், பிரஷான், ஐஸ்வரியா, டினுஷன், லக்சிகா, துஷாந்தன், கிருஷன், யஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 20 May 2020 4:30 PM - 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 21 May 2020 7:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 21 May 2020 9:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
நந்தினி சண்முகராஜா - மகள்
Mobile : +1 647 298 0466

சிவகுமார்(வரதாஸ் சில்க்) - மகன்
Mobile : +1 647 779 2358

நந்தகுமார் - மகன்
Mobile : +1 647 926 9875

ராகினி திருக்குமரன் - மகள்
Mobile : +94 76 420 6362

ரஞ்சினி ஆனந்தராஜா - மகள்
Mobile : +94 76 619 8947

விஜயகுமார் - மகன்
Mobile : +1 647 550 4986

சாந்தகுமார் - மகன்
Mobile : +1 647 200 2414

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2020 02:46)