திரு. பொன்னுச்சாமி பொன்னுராஜ்
தோற்றம்: 14 ஆகஸ்ட் 1950 - மறைவு: 02 டிசம்பர் 2020
யாழ். சுண்டுக்குழி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி பொன்னுராஜ் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று சுவிஸில் கிறிஸ்துவுக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், முருகேசு பொன்னுச்சாமி, ராசபூபதி தம்பதிகளின் தவப் புதல்வனும்,
காலஞ்சென்ற இன்பகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கலைச்செல்வி, குகராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திலீபன், நயோமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆனந்திக்கா, அபிதன், அபினன், அல்வின், அஸ்வின், அவினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
இறுதி ஆராதனை:-
Friday, 04 Dec 2020 11:00 AM
Dorfstrasse 53550 Langnau im Emmental, Switzerland
தொடர்புகளுக்கு:-
செல்வி - மகள் Mobile : +94 77 630 0351
திலீபன் - மருமகன் Mobile : +94 77 776 8955
குகன் - மகன் Mobile : +41 77 901 8458
குகன் - மகன் Mobile : +33 65 044 1333
நயோமி - மருமகள் Mobile : +33 76 184 5012
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/12/2020 07:33)
