செல்வி. பொன்னுச்சாமி சரோஜினிதேவி
(இளைப்பாறிய தாதி உத்தியோகத்தர்- யாழ் போதனா வைத்தியசாலை)
தோற்றம்: 13 அக்டோபர் 1941 - மறைவு: 21 செப்டம்பர் 2024
யாழ். புத்தூர் மேற்கு நவற்கிரி நிலாவரையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. பொன்னுச்சாமி சரோஜினிதேவி அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி தம்பதியினரின் அன்பு மகள் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள், நல்லடக்கம் கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல் - குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
