Mr. Ponnusamy Shanmuganathan

Ponnusamy Shanmuganathan

Date of Birth: 21 August 1949 - Deceased: 28 August 2024

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும்,  கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுச்சாமி சண்முகநாதன் அவர்கள் 28-08-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி-இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணரெட்ணம்-சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்பு கணவரும்,

ராமலிங்கம், காலஞ்சென்ற புவனேஸ்வரி,கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மெலானி (Montreal), சுமித்திரன் (Montreal) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாக்கியம், துரைசிங்கம், தேவமனோகரி, ஆர்கஸ், டேவிட், சஜோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரிச்மண்ட் (Montreal), காலஞ்சென்றவர்களான சாந்தினி, சந்திரகுமார், சாந்தகௌரி, சதீசன், பாரதி, மனோகரி, வரதராசா, சிவாஜினி, கவிதாநந்தினி, சிவகுமார், கமலதாசன், லாவண்யா, ரஜீதா, நந்தகுமார், சோபிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவராம், ஜெயராம், சாவாஜினி, ரகுராம், கிரிராம், சுதர்சினி, கங்கா, ஸ்ரீராம், சிவசுதன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கங்கீதன் (கீதன்), உதயகீதன் (வவா), கபிலகீதன் (கிபில்), விஜிதா, குககீதன் (கண்ணா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

அஷர், அஞ்சலின், அபிராமி, அஸ்வின், ஜனனி, சுகஸ்திகா, ரித்திஸ், சிந்துஜா, சந்தோஷ், அனிக்கா, கர்ணி, சதுஸ், லதுஷா, நிதுஸ்,  அக்ஷே, அன்விதா, ஆரணன், சுவர்ணன், பிரதுசான், அஹானா, இமாயா, டனிஸ், ஹரினி, ஆதிதேன், கவீனா, மேஸ்னா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00-9:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-09-2024 திங்கட்கிழமை  காலை 9:00- 11:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று,  நண்பகல் 12:45 மணியளவில் Complexe Funéraire Aeterna et Crématorium (55 Rue Gince Saint-Laurent, QC H4N 1J7) இன் இறுதிச்சடங்கு வளாகத்தில் தகனக்கிரியை செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2024 06:41)