Mr. Ponnusamy Srisivabalasundaram
Date of Birth: 08 July 1950 - Deceased: 16 June 2026
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஓமான் மற்றும் பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. பொன்னுசாமி சிறிசிவபாலசுந்தரம் அவர்கள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுசாமி , கண்மணி தம்பதிகளின் ஏக புத்திரனும்,
காலஞ்சென்ற கொக்குவில் மத்தியைச் சேர்ந்த சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம் (ஈஸ்வரி), யோகேஸ்வரி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தம்பியும்,
இந்திரஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசாந், காலஞ்சென்ற நிரோசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலைச்செல்வி அவர்களின் அன்பு மாமனாரும்,
ஹரிஷன், இஷான ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
இன்பமலர், காலஞ்சென்ற செல்வமலர் மற்றும் அரியமலர், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 21 June 2026 8:30 AM
1st Hook Scout Group 15 Verona Dr, Surbiton KT6 5AJ, United Kingdom
தகனம்:-
Sunday, 21 June 2026 12:00 PM
Putney Vale Cemetery and Crematorium Stag Ln, London SW15 3DZ, United Kingdom
தொடர்புகளுக்கு:
பிரசாந் - மகன் Mobile: +44 795 625 8802
முருகதாஸ் - மைத்துனர் Mobile: +44 759 275 8618
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2026 04:27)
