Mr. Ponnusamy Vilvendrarajah
Date of Birth: 10 August 1957 - Deceased: 13 June 2025
யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இலண்டன் மற்றும் அயில்ஸ்பரி (ஐக்கிய இராச்சியம்) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமுத்து அப்புக்குட்டியாப்பிள்ளை தம்பிராசா பொன்னுச்சாமி வில்வேந்திரராஜா அவர்கள் 13-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலம்சென்ற பொன்னுச்சாமி - அமிர்தநாயகி (பாலா) தம்பதியினரின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான ஆர்.பி. சுப்பிரமணியம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி (கண்ணா/காயத்திரி) அவர்களின் அன்புக் கணவரும்,
எமா, தாரணி, காருணி ஆகியோரின் அன்பு தந்தையும்,
ரஹ்மான், ஸாஜ், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேந்திரராசா (ராஜு - சிட்னி), கலைவாணி (பேபி - இலண்டன்), வாசுகி (பப்சி - சிட்னி) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
சாரா, தியா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் The Amber Lounge, The Hive, (Camrose Avenue, London HA8 6AG) இல் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் Golders Green Crematorium (62 Hoop Lane, London NW11 7NL) இல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
