திரு பொன்னுத்துரை ஆனந்தராஜா
தோற்றம்: 16 பெப்ரவரி 1956 - மறைவு: 01 அக்டோபர் 2020
யாழ். வல்வெட்டி வேவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஆனந்தராஜா அவர்கள் 01-10-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் சின்னக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரிபன்(பிரான்ஸ்), அருண்ராஜ்(பிரான்ஸ்), விமல்ராஜ்(பிரான்ஸ்), அனீஸ்ராஜ்(பிரான்ஸ்), லக்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஜந்திகா(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நவரட்ணம் மற்றும் பொன்னம்பலம்(கனடா), பூபதிதேவி(தங்கா- பிரான்ஸ்), தெய்வேந்திரம்(யப்பான்- கனடா), இராசமணி(அம்மன்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜா, இராஜேஸ்வரி(கொழும்பு), மங்கையர்க்கரசி(கனடா), காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, நாகரட்ணம் மற்றும் சந்திரசேகரம்(செளந்தரராஜா- கனடா), மனோரஞ்சிதம்(பிரான்ஸ்), கமலாதேவி(இலங்கை), ராசலிங்கம்(சுவிஸ்), பஞ்சலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவம்(பிரான்ஸ்), சுப்பிரமணியம்(இலங்கை), புவனேஸ்வரி(சுவிஸ்), அன்னமலர்(ஜேர்மனி), காலஞ்சென்ற மேரிலின் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
