Mrs. Ponnuthurai Kamalawathy
Date of Birth: 30 December 1945 - Deceased: 29 November 2025
யாழ். அரசடி வீதி, 5ஆம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னுத்துரை கமலாவதி அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலு - சின்னத்தங்கம் தம்பதியினரின் பாசமிகுந்த அன்பு மூத்த புதல்வியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் பாசமிகுந்த மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரையின் பாசமிகுந்த மனைவியும்,
தயா, ரஜி ஆகியோரின் பாசமிகுந்த தாயாரும்,
கிருபா, இராஜசேகரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரனு, விஷ்ணு ஆகியோரின் பாசமிகுந்த பேர்த்தியாரும்,
காலஞ்சென்றவர்களான அழகு, சந்திரா, மகேந்திரம் மற்றும் தருமு, நீலா, இராசேந்திரம் (இந்தியா), குலசிங்கம் (டென்மார்க்), நிர்மலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பையன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
