Mr. Ponnuthurai Kanagarajah

(ஓய்வுபெற்ற துறைமுக அதிகாரகார சபை உத்தியோகத்தர் - C.W.E)

Ponnuthurai Kanagarajah

Date of Birth: 28 November 1938 - Deceased: 05 December 2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை கனகராஜா அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-இராசமணி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-நாகம்மா (வேலணை) தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

தவமணிதேவி (தயா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

குணாஜினி, சுதாஜினி, திருக்குமரன் (றமணா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகநாதன், முரளீகரன், வைகை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிராம், திவ்யா, ஷரண்யா, சஞ்ஜீவன், பிரணீதா, அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், நாகபூசணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தேவதாசன், கனகாம்பிகை, வரதலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற அருணாசலம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு சகலனும்,

ராஜ்குமார், தக்‌ஷினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கஜவதனி (கார்த்திகா), தயாபரன் (கோபி) ஆகியோரின் அருமை மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-12-2024 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2024 05:00)