Mr. Ponnuthurai Kirubairasasingham

Ponnuthurai Kirubairasasingham

Date of Birth: 11 May 1963 - Deceased: 03 August 2026

திருகோணமலை - திரியாய் 06ம் வட்டாரம் கட்டுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னுத்துரை கிருபராசசிங்கம் அவர்கள் 02-08-2026 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - சிவலோகநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமரையா - நல்லபிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற துரைராஜசிங்கம், லோகேஸ்வரன், கமலவேணி (திரு. விபுலானந்தா கல்லூரி ஆசிரியை), சந்திரகலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தர்சிகா, சுரேகா (ஆயுர்வேத மத்திய மருந்தகம், புல்மோட்டை), விஸ்ணுகா, சோபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாந்தி, காலஞ்சென்ற யசோதரன் ஆகியோரின் மைத்துனரும்,

பிரேம், சசீந்திரன், சுகந்தன், நிரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரித்வின், சஸ்மிதா, இஷானிக்கா, கிர்த்திஷ், பிரணித்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-08-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திரியாய் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 985 5491

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/08/2026 00:00)