திரு. பொன்னுத்துரை கிருஷ்ணகுமார்

பொன்னுத்துரை கிருஷ்ணகுமார்

தோற்றம்: 06 பெப்ரவரி 1970 - மறைவு: 25 ஆகஸ்ட் 2022

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை கிருஷ்ணகுமார் அவர்கள் 25-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, திவ்யமலர் (கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சர்மிளா அவர்களின் அன்புக் கணவரும்,

கிளக்சியா அவர்களின் அன்புத் தந்தையும்,

கனடாவைச் சேர்ந்த சந்திரா, இந்து, சுசி, கலா, ரவி, நாதன், உதயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 27 Aug 2022 5:00 PM - 9:00 PM
Sunday, 28 Aug 2022 2:30 PM - 5:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/08/2022 08:49)