Mr. Ponnuthurai Krishnapillai
Deceased: 24 February 2025
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை கிருஸ்ணபிள்ளை அவர்கள் 24-02-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - சோதிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வனும்,
குமாரசாமி - பவளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பவளகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிரிஸாந்த், கிரிஜயந்த், கிரிஸ்ரா ஆகியோரது அன்புத் தந்தையாரும்,
கமலாதேவி (இலங்கை), இரட்ணசபாபதி (சந்திரன் - கனடா), ஈசலிங்கம் (ஜேர்மனி), மகாதேவன் (கனடா), யோகராஜன் (யோகன் - இங்கிலாந்து) ஆகியோரது அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-03-2025 புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் Elchhofstrasse (52, 24116 Kiel) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
