திரு. பொன்னுத்துரை குலசிங்கம்
தோற்றம்: 30 ஏப்ரல் 1969 - மறைவு: 18 ஏப்ரல் 2023
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான மல்லாகத்தைச் சேர்ந்த துவாரகன் (2001 O/L 2004 A/L – Goalkeeper, Opening bowler), மதுராகவனின் (2003O/L 2005 A/L) பாசமிகு தந்தையார் திரு. பொன்னுத்துரை குலசிங்கம் அவர்கள் தனது 68 வயதில் 17-04-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga Ontario வை வதிவிடமாகவும் கொண்ட காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தங்கம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜித்தா, அஜந்தா, மதுராழினி, யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான துவாரகன் (2004 A/L), மதுராகவன் (2005 A/L) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பகீரதன், ராஜசீலன், சுதாகரன், சிமாயா, பவிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துஷ்யா, அக்ஷயா, பிருத்திகன், சாத்வீகன், வைஷாலி, திஷாலி, ஆருஷி, ஆரபி, ஆத்மிகா, ஆறிக், ஆரவ், ஆஷிகா, அஷ்வந் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
காலஞ்சென்ற பூபாலசிங்கம், நேசராசா, விமலசோதி, சிறிதரன், சகிலாதேவி, லோகேஸ்வரன், சந்திரவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயவதி, ராகினிதேவி, ராஜினி, லோகேந்திரன், சுதனி, ராஜசேகரன், விக்னராஜா, வரதராஜா, குமாரராஜா, விஜயராஜா, காலஞ்சென்றவர்களான ரகுராஜா, விமலாதேவி மற்றும் சீதாதேவி, சுபத்திராதேவி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பார்வைக்கு:-
Sunday, 23 Apr 2023 5:00 PM - 9:00 PM
Monday, 24 Apr 2023 9:00 AM - 10:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை:-
Monday, 24 Apr 2023 10:30 AM - 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்:-
Monday, 24 Apr 2023 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2023 10:57)
