திரு. பொன்னுத்துரை குலசிங்கம்

பொன்னுத்துரை குலசிங்கம்

தோற்றம்: 01 மார்ச் 1938 - மறைவு: 10 மார்ச் 2022

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Preston Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை குலசிங்கம் அவர்கள் 10-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற முத்துத்தம்பி, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

வேணுகோபன் (கனடா), ஜெயகோபன் (பிரித்தானியா), நிரோஷினி (அனுஷா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஜனி (கனடா), ஸ்ரீஜனனி (பிரித்தானியா), ராஜேஸ்வரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புனிதவதி சபாரத்தினம், மகாதேவன், Dr. சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஞானதேவி, பாஸ்கரதேவன், கருணானந்தன், கங்காதேவி மற்றும் சீதாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கோபிகா (கனடா), அனந்திகா (கனடா), பவித்திரன் (பிரித்தானியா), கோபிஷன் (பிரித்தானியா), சந்தோஷ் (அவுஸ்திரேலியா), சுவேதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 20 March 2022       6:30 PM - 7:30 PM
Ern Jensen Funerals 6 Bruce St, Preston VIC 3072, Australia

தகனம்:-
 
Tuesday, 22 March 2022      11:00 AM
Fawkner Memorial Park 1187 Sydney Rd, Hadfield VIC 3060, Australia
 
 
 
 
 
 

Mr. Ponnuthurai Kulasingam, who was born in Athiyady, Jaffna and lived in Preston, Melbourne, Australia passed away peacefully and was embraced by God on Thursday, 10 March 2022.

He is the beloved son of the late Ponnuthurai and Naguleswary.

Loving son in law of the late Muthuthamby and Sinnathangatchi.

Beloved husband of Jeyadevi.

Ever loving father of Venugopan (Canada), Jeyagopan (UK) and Niroshini (Anusha -Australia)

Loving father in law of Rajani (Canada), Srijanani (UK) and Rajeswaran (Australia).

Kind and Loving brother of the late Punithavathy Sabaratnam, Mahadevan and Dr. Sathiyamoorthy.

Loving brother in law of the late Gnanadevi, Baskaradevan, Karunananthan and Gangadevi, and also of Seethadevi.

Affectionate grandfather of Gopika (Canada), Ananthika (Canada), Pavithran (UK), Gopishan (UK), Santhosh (Australia) and Swetha (Australia).

We hereby request all acquaintances, friends and relatives to accept this intimation.

Information provided by:           The Family.

www.tamilthakaval.org


"We pray for Mr.Kulasingham's soul to attain Moksham and be with Lord Sivan.Our Heartfelt condolences to Jeyam Accah and all members of the family."
- Dr.M.Sreetharan (United Kingdom, 18/03/2022 09:14)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/03/2022 01:45)