திரு பொன்னுத்துரை முருகதாஸ் (தாஸ்)
தோற்றம்: 28 அக்டோபர் 1971 - மறைவு: 18 ஜூன் 2024
யாழ் . ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும் வசாவிளானை வதிவிடமாகவும். தற்போது லண்டனில் வசித்தவருமான திருபொன்னுத்துரை முருகதாஸ் (தாஸ்) அவர்கள் இன்று 18/06/2024 ம் திகதி செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பாலம்பிகை (ஆசிரியை) தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற யோகராஜா அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும்,
சுதா அவர்களின் பாசமிகு கணவரும்,
நதீஷின் பாசமிகு தந்தையும்,
சாந்தி, ராசன் (சண் சுவிஸ்), சுகந்தி, ஜெயந்தா (சுவிஸ்), ஜெயா (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
கரன் (அவுஸ்ரேலியா), சுதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
கிரியை
Sunday, 30 Jun 2024 at 8:00 AM - 11:00 AM
Aldersbrook Bowls Club 34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom
தகனம்
Sunday, 30 Jun 2024 at 11:30 AM - 1:00 PM
Aldersbrook Rd, London E12 5DQ, UK
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/06/2024 05:17)
