Mr. Ponnuthurai Murukaiya

(தவில் வித்துவான்)

Ponnuthurai Murukaiya

Date of Birth: 23 September 1958 - Deceased: 03 April 2024

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை முருகையா அவர்கள் 03-04-2024 புதன்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-04-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டு கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2024 04:00)