திரு பொன்னுத்துரை பகீரதன்

பொன்னுத்துரை பகீரதன்

தோற்றம்: 12 மார்ச் 1961 - மறைவு: 04 மே 2020

யாழ். கரம்பன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை பகீரதன் அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை புஸ்பராணி தம்பதிகளின் மூத்தமகனும்,
 
மகாதேவன் மங்கயக்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மஞ்சுளாதேவி(வசந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

பவீந், பிரியந், விவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சூட்டி, பாஸ்கரன்(இராசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமசிவம் அவர்களின் உடன்பிறவாச் சகோதராரும்,

தர்சனா, தர்சிகன் ஆகியோரின் ஆசை மாமாவும்,

ஆரியா, ஆரோனி, சியான் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

தயரஞ்சன், சாந்தா, மாலா, உஷா, மதிகாந்தன், மகேந்திரன், மதியழகன், காலஞ்சென்ற சுவீற்றி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறி, ரூபி, கிறிஸ்ரா, நந்தகுமார், ஈஸ்வரன், திலக், தர்சினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சஜீபன், சலுஷா, அரவிந், பிரவீந், பிரஜி, தாரிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அஸ்வீந், லஸ்வீந், பிரசோ, லானி, சானி, யாணு, மசிலியா, யோடான் ஆகியோரின் அன்பு மாமாவும்,

பிரசான், ரோசான், ரிஸ்ரன், ஆகாஸ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 07 May 2020 1:30 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 07 May 2020 2:30 PM - 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 07 May 2020 4:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

தொடர்புகளுக்கு:-
 
வசந்தா:-
Mobile : +1 416 546 5933
Mobile : +1 647 836 0395

பிரியந்:-
Mobile : +1 647 989 5933

சூட்டி(தவமலர்):-
Mobile : +1 647 973 3068

பாஸ்கரன்:-
Mobile : +49 211 179 6373

ஈசன்:-
Mobile : +41 78 836 3667

மதி:-
Mobile : +41 78 953 6671

மகேந்திரன்:-
Mobile : +41 79 308 5168

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2020 13:49)