Mr. Ponnuthurai Paramasegaram
(ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்துச் சபை - பொறியிலாளர்)
Deceased: 01 June 2026
முல்லைத்தீவு - 4ம் வட்டாரம் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை பரமசேகரம் அவர்கள் 01-06-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - இராசமணி தம்பதிகயினரின் ஏகபுத்திரன், காலஞ்சென்ற தங்கராசா பொன்னம்மா தம்பதியினரின் பாசமிக்கு மருமகனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி, திலகேஸ்வரி, பகீரதி ஆகியோரின் பாசமிக்கு சகோதரன்,
சரஸ்வதி தேவி, சரோஜினி தேவி, யோகராணி, ஶ்ரீமகாராணி, காலஞ்சென்ற குமாரையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜெனிதா, டிருசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2026 புதன்கிழமை அன்று முள்ளியவளையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் நாவல்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
