திரு பொன்னுதுரை ராஜேந்திரா

(Accountant(CWE Colombo,Paranthan Chemicals,JJ Lowe Zambia), Founder Member/ Coordinator(Mississauga Yarl Co-Operative Homes))

பொன்னுதுரை ராஜேந்திரா

தோற்றம்: 20 ஜனவரி 1940 - மறைவு: 17 டிசம்பர் 2023

யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, Zambia ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுதுரை ராஜேந்திரா அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மகமாயிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சுகந்தி, தமயந்தி, சத்தியேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
முகுந்தன், நாராயணன், பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
விதுசன், தேவிகா, தாரா, மிரா, ஷயா, மய்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்ற பாலேந்திரா ஐயர் மற்றும் வசந்தாதேவி, சறோஜினிதேவி, புவனேந்திரன் ஐயர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
வல்வெ ட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பசுபதி, நாகமுத்து, குமாரசாமி, வேலுப்பிள்ளை, ஆறுமுகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
 
Mr. Ponnudurai Rajendra was born in Thondaimanaru Selvasannathy, Sri Lanka and lived in Valvettithurai, Sri Lanka, Zambia and Mississauga, Canada and passed away peacefully on December 17, 2023.
Loving husband of Mahamayidevi,
 
Loving father of Suganthy, Dhamy, and Satyen,
 
Beloved father-in-law of Muhundan, Narayananand Priya,
 
grandfather of Vithushan, Deveka, Tara, Mira, Shaya and Myra.
 
We request our relatives, friends and families to accept this notice 
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 19 Dec 2023 5:00 PM - 9;00 PM
Wednesday. 20 Dec 2023 9:00 AM - 10:30 AM
St John Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, mississauge,ON L4Y2B5,Canada

கிரியை:-
 
wednesday, 20 Dec 2023 10:30 AM - 12:00 PM
St John Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, mississauge,ON L4Y2B5,Canada
 
தகனம்:-
 
wednesday, 20 Dece 2023  12:00 PM
St John Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, mississauge,ON L4Y2B5,Canada

 

www.tamilthakaval.org


"Dear Killi akka & Family, We are very sad to hear of Athan's death. All our thoughts are with you and your family. May the Almighty bless Athan's soul and help him to rest in peace. "
- Indra, Meera & Family (UK, 19/12/2023 23:43)
"Dear Killi akka & Family, We are very sorry to hear the sad news of Athan passing away. We are thinking of you during this troublesome time. May his soul rest in peace. Thilaga & Ragavan (UK)"
- Thilaga Sathanandan (UK, 19/12/2023 23:29)
"Kiliakka & family We regret to hear the sad news of Athan passing away. May the almighty help you all to recover asap. We are praying to God to bless his soul"
- Siva & Rama family (Uk, 19/12/2023 10:11)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2023 09:05)