Mr. Ponnuthurai Sachchithananthan

Ponnuthurai Sachchithananthan

Date of Birth: 01 July 1949 - Deceased: 02 September 2024

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சியில் வசித்தவரும், புதுவீதி ஆறுகால் மடத்தை வசிப்பிடமாகவும், ஏழாலை கிழக்கு (சாரையடி வைரவர்) ஏழாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை சச்சிதானந்தன் அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும்,

இலட்சுமணப்பிள்ளை-சிவக்கொழுந்து தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலமுகுந்தன், சாந்தரூபன் (பிரான்ஸ்) ஆகியேராின் அன்புத் தந்தையும்,

கௌசினி, அபிராமி ஆகியேராின் மாமனாரும்,

ஈஸ்ரானந்தம், ஆனந்தஈஸ்வரி, கனகாம்பிகை, இரத்தினானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஜெயராமலிங்கம், ஜெகதாம்பிகை, ஜெகசோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் குப்பிளான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

முகவரி:-

ஏழாலை கிழக்கு (சாரையடி வைரவர்), ஏழாலை.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2024 04:00)