Mr. Ponnuthurai Sakthivel

Ponnuthurai Sakthivel

Date of Birth: 26 October 1948 - Deceased: 30 December 2024

யாழ். வல்வெட்டியை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து - Basel, Liestal நகரங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை சக்திவேல் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று சுவிசில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம், சித்திரவேல், பராசக்தி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்ற சிவசோதி, சிவபாக்கியம், காலஞ்சென்ற ரவீந்திரராசா, புண்ணியமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், கந்தசாமி மற்றும் ரோகிணியம்மா, பாக்கியராசா, காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்லபாக்கியம், செல்வராஜினி, ஜெசிந்தா, காலஞ்சென்ற பாஸ்கரசிங்கம், ரஞ்சனாதேவி ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும்,

பிரதீபன், பிரபாகரன், விதுஷன், மதுஷன், லக்ஸ்ஷனா, கமலநாதன், திலீபன், செந்தமிழ்ச்செல்வன், கமலரூபன், நிவேதினி (சிந்து), நிமலரூபன், நிரோஜினி (பவா) ஆகியோரின் பாசமிகு மாமனும்,

தேவகி, பிரதீபா, கண்ணன், ரவீந்திரகுமார், லலிதாம்பிகை, தூஷாந்தினி, அருந்தேஸ்வரன், ரஜிதரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், சிய்தப்பாவும்,

ஹாருஷன், ஜிந்துஷன், ஆதிரா, பிரவிந்தன், துவாரகா, பிரஹாசினி, கம்சிகன், குமுதினி, நிவேதிகா, தேனுசன், லஷ்மீனா, அஸ்வினி, சுஜிந்தன், ஹனிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03-01-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 - 6:00 மணி வரையும், 04-01-2025 சனி மற்றும் 05-01-2025 ஞாயிறு ஆகிய தினங்களில் பிற்பகல் 2:00 - 6:00 மணி வரையும் Friedhof Liestal Nähe Rosen (Nelkenstrasse, 4410 Liestal, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-01-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 - 3:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2024 05:00)