திரு. பொன்னுத்துரை சச்சிதானந்தன்

பொன்னுத்துரை சச்சிதானந்தன்

தோற்றம்: 26 ஜூன் 1938 - மறைவு: 25 ஜனவரி 2021

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சங்கானை தேவாலய வீதி, கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சச்சிதானந்தன் அவர்கள் 25-01-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
 
காலஞ்சென்றவர்களான பரமசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ்குமார், ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரீதேவி, இந்துமதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற விவேகானந்தன், சதானந்தன், நிர்மலாதேவி, இந்திராதேவி, காலஞ்சென்ற அனுலாதேவி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருண், அபிஷன், சௌமியா, சௌதமன், சர்வேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 27 Jan 2021 5:00 AM - 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:-
 
சதீஸ் - மகன் Mobile : +1 416 845 0013
ஜெயா - மகன் Mobile : +1 289 521 1000
ராணி - மனைவி Mobile : +1 289 521 1000
சதானந்தன் - சகோதரர் Mobile : +1 905 230 9126
சிவானந்தன் - சகோதரர் Mobile : +94 77 192 0212
நிர்மலாதேவி - சகோதரி Mobile : +94 78 914 2645
இந்திராதேவி - சகோதரி Mobile : +94 76 677 3185

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2021 09:24)