திரு. பொன்னுத்துரை செல்வராசா

பொன்னுத்துரை செல்வராசா

தோற்றம்: 06 பெப்ரவரி 1950 - மறைவு: 16 மே 2025

யாழ். நீர்வேலி சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை செல்வராசா அவர்கள் 16-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

சுப்பிரமணியம் - பராசக்தி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற திலகவதி (திலகம்) அவர்களின் ஆசைக் கணவரும்,

பிரதீபா, சுரேஸ்குமார், விஜிதா, பகீரதி, இந்துகா, சிந்தியா, ஶ்ரீவித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயக்குமார், பிரவீணா, சசிகரன், மயூரன், டினேசன், சிவராஜ், அதிசன் ஆகியோரின் மாமனாரும்,

அஜீன், சுபீன், மனுஶ்ரீ, சேரன், யுவன், நேத்ரா, ஷ்ருதி, ஆருதி, கிஷன், கிஷானா, கிரிஷ், கிஷாரா, கோஷிகன், நீரஜன், ஆதிரா, செழியன், தன்ஷி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-05-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் நீர்வேலி சீயக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2025 04:00)