திருமதி பொன்னுத்துரை சிவகாமிப்பிள்ளை (சிவகங்கை)
தோற்றம்: 21 டிசம்பர் 1936 - மறைவு: 12 பெப்ரவரி 2025
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பொன்னுத்துரை சிவகாமிப்பிள்ளை அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினம், ஆனந்தன், காலஞ்சென்ற சிவம், கங்கமணி, பவன்,
விக்கின், விமலேஷ்வரி (விமலேஷ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
நிழல் போல் இருந்த நீங்கள்
நினைவாய் மாறிவீர்கள்...
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துயாகி வீர்கள்...
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
