திருமதி. பொன்னுத்துரை சிவபாக்கியம்
தோற்றம்: 21 மே 1951 - மறைவு: 09 ஜனவரி 2025
யாழ். சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - கோவிந்தம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான அருளம்பலம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
வக்சலா, கிரிஷாந்தன், கைலவாசன் (நோர்வே), வனஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரகுபரன், சுகந்தினி, செந்தூரி (நோர்வே), பிரதீஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற பாக்கியநாதன், மகேஸ்வரி, சிவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்புப் பேரக்குழந்தைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
