திரு பொன்னுத்துரை சிவபாலன்(வைத்தியர்)
(டாக்டர்)
தோற்றம்: 17 நவம்பர் 1939 - மறைவு: 25 பெப்ரவரி 2020
அச்சுவேலி வைத்தியசாலை அருகில் பிரபலமாக ஆங்கில மருத்துவசேவையை வழங்கிய வைத்தியர் பொன்.சிவபாலன் (வயது 80) (ஞானவைரவர் கோவிலடி, உரும்பிராய்) கடந்த இரவு கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணம் செய்த போது கிளிநொச்சியில் (மாரடைப்பினால்) காலமானார்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சிவபாலன் அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(இளைப்பாறிய அதிபர்- உரும்பிராய் சைவத்தமிழ் மகாவித்தியாலயம்) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
நர்சிகா(லண்டன்), தில்சிகா(கனடா), கிருசிகா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலேந்திரா(லண்டன்), கிருபாகரன்(கனடா), கரிகிருஷ்ணா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவனேசன், சிவேந்திரன் மற்றும் சிவதாசன், காலஞ்சென்ற சிவராணி மற்றும் சிவாநந்தன், சிவசுப்பிரமணியம்(லண்டன்), சிவகுமாரி, தியாகிபொன், சிவகுமாரன், சிவயோகன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாஷ்னா, ரெல்வின், அகீவ், திமேகா, கிஸ்ரன், கிஸ்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
தில்சிகா - மகள் Mobile : +1 647 448 3236
கிருசிகா - மகள்Mobile : +44 793 236 9520
பொன்னுத்துரை சிவகுமார் (குஞ்சண்ணை)- mobile:- +94 76 654 3070
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2020 10:45)
