திரு. பொன்னுத்துரை சுந்தரலிங்கம்
தோற்றம்: 29 ஆகஸ்ட் 1940 - மறைவு: 29 ஜூன் 2024
யாழ். நல்லூர் தெற்கு ஸ்ரான்லிக் கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு-04 இல் வசித்துவந்தவருமானவ திரு. பொன்னுத்துரை சுந்தரலிங்கம் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை-பாக்கியம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற சித்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
லோகேஸ்வரி (கனடா), ஞானேஸ்வரி (கனடா), ஜெயந்தி (கொழும்பு), சுரேந்திரன் (சுவிஸ்), சுதாகரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிதரன் (கனடா), சண்முகவடிவேல் (கனடா), இரவீந்திரன் (கொழும்பு), சாம்பவி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நீரஜன், ஜானுஜன், தர்ஷிகன், துஷானி, கிஷோக், தனுஷ்கர், பிறிட்டிகா, அஷ்மி, சுவன், ஜனிக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ராஜேஸ்வரி (ராணி), பத்மநாதன் (ஜேர்மனி), கருணாதேவி (பொலிஸ் அன்ரி - கட்டப்பிராய்), தர்மகுலசிங்கம் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான யோகராஜா (கனடா), புவனேஸ்வரி (NSB-யாழ்ப்பாணம்), தர்மேந்திரன் (கல்வித்திணைக்களம்-யாழ்ப்பாணம்), சிவகுமார் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இறுதி அஞ்சலிக்காக 03-07-2024 புதன்கிழமை அன்று காலை 6.00 மணி முதல் இல-8/1, ஸ்ரான்லிக் கல்லூரி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:-
8/1, ஸ்ரான்லிக் கல்லூரி வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
