திரு. பொன்னுத்துரை சுரேந்திரன்

பொன்னுத்துரை சுரேந்திரன்

தோற்றம்: 23 செப்டம்பர் 1961 - மறைவு: 10 ஜூன் 2021

யாழ்.அளவெட்டி தெற்கை பிறப்பிடமாகவும்  உத்தமன் சிலையடி ஏழாலையை வதிவிடமாகவும் கொண்ட  திரு. பொன்னுத்துரை சுரேந்திரன்  அவர்கள் 10-06-2021ம் திகதி வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது மன்றத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபல்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

                                                    ஓம் சாந்தி! ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
 
தகவல்:- சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2021 11:06)