திரு பொன்னுத்துரை தம்பிராஜா (Thambi)

(Former Chief Librariyan for American Centre & International Centre for Ethnic Studies (ICES))

பொன்னுத்துரை தம்பிராஜா (Thambi)

தோற்றம்: 05 ஜனவரி 1932 - மறைவு: 18 செப்டம்பர் 2020

யாழ், உரும்பிராயில் பிறந்த திரு. பொன்னுத்துரை தம்பிராஜா, அவர்கள்,வெள்ளிக்கிழமை, September 18, 2020 அன்று அமைதியாக இவ்வுலகை விட்டுப்பிரிந்தார்.

அன்னார் கமலாதேவியின் அன்புக் கணவரும்,
 
ஆனந்தியின் (அன்டி) அன்புத் தந்தையும்,
 
பென்சி பேனான்டோவின் அருமை மாமனாரும்,
 
ஐஷ்வர்யா (ஐஷ்), கிருஷ்ணா, கீதா ஆகியோரின் பேரனும்,
 
திருமதி. புவனேஸ்வரி சுப்ரமணியம் (லண்டன்), திருமதி. ராஜமணி நடராஜா (கனடா),
காலஞ்சென்ற திருமதி. ராஜலஷ்மி ராமலிங்கம், திருமதி. பரமேஸ்வரி ஆரூரன் ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.
 
கிரியைகள் September 21, 2020, திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணிக்கு ஐக்கிய அமெரிக்காவில் (USA) நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம். 
 

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-

ஆனந்தி (மகள்):  Mobile: +1 860 416 1409



www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2020 14:07)