Mr. Ponnuthurai Thanabalasingham
Deceased: 19 December 2024
யாழ். நல்லூர் ஆடியபாத வீதியைப் பிறப்பிடமாகவும், Ottawa - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 19-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சன் (Ceylonta Restaurant), தயாளன், வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 - 8:00 மணி வரை Capital Funeral Home (3700 Prince of Wales Drive, Ottawa) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-12-2024 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
