Mrs. Ponnuthurai Vasantharani

(முன்னாள் தலைவர் - பன்னாலை மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்)

Ponnuthurai Vasantharani

Deceased: 09 October 2026

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பன்னாலை சிவபூதராயர் கோயில் அருகாமையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. வசந்தராணி பொன்னுத்துரை அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னுத்துரை அவர்களின் மனைவியும்.

சுபாசினி(ஜேர்மனி). விக்கினேஸ்வரன்(விக்கி). சுபாஸ்கரன்(குட்டி). வினோதினி(வினோ.பன்னாலை கணேசாமுன்பள்ளிஆசிரியை).சுகிர்தன்(ஜெயந்தன்) ஆகியோரின்தாயாருமாவார்.

அன்னாரது இறுதிக்கிரிகைகள் 10-092026 சனிக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது பன்னாலை இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பன்னாலை கேணிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/10/2026 00:00)