Mr Ponnuthurai Vimalanathan (Ravi)

Ponnuthurai Vimalanathan (Ravi)

Date of Birth: 23 February 1950 - Deceased: 16 February 2024

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், Drancy பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னுத்துரை விமலநாதன் அவர்கள் 16-02-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் - கொன்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

செல்வமலர் (பட்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

நீல், சர்மிளா (சம்மி), லார்க் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜேசுராஜா (ராஜா) அவர்களின் அன்பு மாமனாரும்,

கேசவநாதன் (இலங்கை), கமலநாதன் (இலங்கை), றஜனி (இலங்கை), பற்குணநாதன் (பந்தன்-கனடா), காலஞ்சென்ற சிதம்பரநாதன் (மோகன்), யமுனாராணி (பிரான்ஸ்), றஞ்சனா (இலங்கை), யோகநாதன் (நாதன்-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபாநாயகி (இலங்கை), விஜயாம்பிகை (இலங்கை), பாலசந்திரன் (லண்டன்), சீதா (கனடா), கமலா (இலங்கை), விஸ்வலிங்கம் (பிரான்ஸ்), ரகுவரன் (இலங்கை), தயாபரி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலேஸ்வரி (வேணி) அவர்களின் அன்பு அத்தானும்,

நிலூக்கி - நித்தியா (பிரான்ஸ்), ஜஷானி, நவீன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

வித்தியா (இலங்கை), மோகனன் (அவுஸ்திரேலியா), நிதூஷன், பிரதீஸ் (இலங்கை), ஜெனா, ஆரவன், ஆரவி (கனடா), ஜீவிதன் (இந்தியா), கீர்த்தி (இலங்கை), ஜெரோமி (கனடா) ஆகியோரின் பெரியப்பா, சித்தப்பாவும்,

சஞ்சீவ் (கனடா), தர்மினி, அருண் (இலங்கை), பிரதீபன் (பிரபு), பார்த்தீபன், அதீபன் (பிரான்ஸ்), சீராளன் (லண்டன்), மினிலா, அபியுதா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பார்வைக்கு:

Sunday, 18 Feb 2024  (3:00 PM - 4:00 PM)
-------------------
Monday, 19 Feb 2024  (3:00 PM - 4:00 PM)
-------------------
Tuesday, 20 Feb 2024  (3:00 PM - 4:00 PM)

Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை / பார்வைக்கு:
 
Wednesday, 21 Feb 2024  (9:00 AM - 11:15 AM)
----------------
Wednesday, 21 Feb 2024  (9:00 AM - 11:15 AM)

Crématorium des joncherolles villetaneuse
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:
 
Wednesday, 21 Feb 2024   (1:00 PM)

Crématorium des joncherolles villetaneuse 
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2024 05:00)