திரு பொன்னுத்துரை யோகேந்திரன்

பொன்னுத்துரை யோகேந்திரன்

தோற்றம்: 11 மே 1946 - மறைவு: 15 ஏப்ரல் 2020

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Rosehill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை யோகேந்திரன் அவர்கள் 15-04-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை(பேருவலை), சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு
மகனும்,
 
காலஞ்சென்ற இராமநாதன், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சீத்தாலக்சுமிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
கஜேந்திரன்(லண்டன்), றமணேந்திரன்(லண்டன்), றஜிந்திரன்(Birmingham), சாய்ராந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
 
பாணு, யாழினி, மதுமிதா, கோபிதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற செல்வராஜா, மகேந்திரா, விமலாதேவி, கமலாதேவி, சறோஜினிதேவி, விஜயேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
ஜெயராணி(லண்டன்), ஜெயதேவன்(பிரான்ஸ்), ஜெயலட்சுமி(லண்டன்), அன்னலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற கேதீஸ்வரன், யசோதரை(லண்டன்), மீனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
றியா, றியான், றொகன், அஸ்வின் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

தகனம் :-
 
Monday, 11 May 2020 9:15 AM - 9:45 AM
North East Surrey Crematorium
Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU
 
தொடர்புகளுக்கு:-
 
கஜேந்திரன் - மகன் Mobile : +44 795 689 2464   
றமணேந்திரன் - மகன் Mobile : +44 776 601 6805   
விஜயேந்திரா - சகோதரர் Mobile : +1 905 782 7252   
மகேந்திரா - சகோதரர் Mobile : +94 77 731 9598  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2020 00:55)