திரு. பொன்னுசாமி பழனிவேல் முருகதாஸ்
(தவில் வித்துவான்)
தோற்றம்: 05 நவம்பர் 1952 - மறைவு: 16 ஆகஸ்ட் 2022
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேனை வதிவிடமாகவும் கொண்ட பிரபல தவில் வித்துவான் பொன்னுசாமி பழனிவேல் முருகதாஸ் அவர்கள் 18/08/2022 திகதி வியாழக்கிழமை இயற்கை அடைந்துவிட்டார்
அன்னார் காலம் சென்ற தவில்வித்துவான் கைதடி சின்னப்பழனிவேல் தையலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலம் சென்ற தவில் வித்துவான் அளவெட்டி கணேஸ் என்கின்ற கணேசரத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரவதனி அவர்களின் அன்புக்கணவரும்,
கார்த்தீபன், கணித்திரா, விதிர்ல, கஜேகன் ஆகியோரின் அன்பு தந்தையும்
கனகாம்புஜம், ராஜலடசுமி, சண்மூகானந்தம், காலம்சென்ற முருகபூபதி மற்றும் வசந்தாதேவி, ரேணுகாதேவி, உமாதேவி, காலம்சென்ற சத்தியவதி, ருபதாஸ் ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சிவசூரியன், காலம்சென்ற பாலச்சந்திரன், ஜெகதீஸ்வரி, பூபாலன், ரவீந்திரன், ஜெயவதனி, பாலகுலேந்திரன், நவகுமரன்,தசகுமாரி (மதி), லதாங்கி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆன்நிரோசா, கேசவன் ,ஈழதாசன் ஆகியோரின் மாமனாரும்,
ரியே, கயழ், மித்திரா ஆகியோரின் செல்ல தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:
பார்வை: 21/08/22 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை இடம் பெறும்.
இறுதிகிரிகைகள்: 22/08/22 திங்கக்கிழமை காலை 10.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை இடம்பெறும்
இடம்: Bunurong Memorial Park 790 Frankston - Dandenong Rd, Bangholme VIC 3175
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:- குடுமபத்தினர்
www.tamilthakaval.org
