Mrs Ponvili Piratheepan

Ponvili Piratheepan

Deceased: 17 September 2026

பணாகத்தைச் சேர்ந்த க.தவராசா (கார்க்கார சாயி அவர்களின் அன்பு மகளும், திலிபனின் (வேவனினி சகோதரியுமான திருமதி பொன்விழி பிரதீபன் (கண்ணம்மா) உடலநலக்குறைவால் காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-09-2026ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு பண்ணாகத்தில் நடைபெற்றது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/09/2026 04:02)