திருமதி. பூபாலதாசன் குமுதினி
மறைவு: 01 ஜூலை 2026
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பூபாலதாசன் குமுதினி அவர்கள் 01-07-2026 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராசா (குஞ்சர்) - தவமணி ஆகியோரின் அன்பு மகளும்,
பூபாலதாசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரஞ்சி, ராணி, வவா, யோகன் ஆகியோரின் சகோதரரும்,
Stefan, Sumi ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ராணி:- +1 647 459 4102
வவா:- +94 77 364 0581
யோகன்:- +94 76 295 8645
www.tamilthakaval.org
