Mr. Poolagasingam Suntharalingam

(Retired P W D Overseer)

Poolagasingam Suntharalingam

Date of Birth: 12 November 1928 - Deceased: 21 May 2019

சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், கனடாவில் வாழ்ந்து வந்தவருமான
பூலோகசிங்கம் சுந்தரலிங்கம் (ஓய்வுபெற்ற P W D Overseer) 21-05-2019ம் திகதி செய்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான மருத்துவர் சுப்பிரமணியம் பூலோகசிங்கம்-பொன்னமா தம்பதிகளின் அன்பு மகனும்,


காலஞ்சென்றவர்களான தங்கராசா-இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,


நீலாம்பிகையின் பாசமிகு அன்புக்கணவரும்,


காலஞ்சென்றவர்களான குமாரசாமி, வெற்றிவேலு, வேதநாயகி மற்றும்
செல்வநாயகி, இராஜநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,


மயூரன், சஞ்சேய், வரதன், மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,


தாரணி, நகுலன், சுவேதா, சுஜித், கிறிஷ்னி, மாதங்கி, விஷாலி,
வைஷ்ணவி, திவ்யா, வெங்கடேஷ் ஆகியோரின் அருமைப்பேரனாரும்


பவானி, ஜெயந்தினி, லக்ஷிதா வேணுகோபன் ஆகியோரின் அன்பு
மாமனாரும்,


திருமதிகள் புஷ்பேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமலாம்பிகை பாலசுந்தரம், சங்கரப்பிள்ளை இரவீந்திரன் ஆகியோரின் மைத்துனருமாவர்.


அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave, Markham, ON13R 5GI இல் அமைந்துள்ள
Chapel Ridge Funeral Home&Cremation Centre இல் ஞாயிற்றுக்கிழமை 26-05-2019 மாலை 6.00 மணி முதல் 09.00 மணி வரையும் மறுநாள் திங்கட்க்கிழமை 27-05-2019 காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து ஈமைக்கிரியைகள் இடமபெற்று பின்னர் 12492 Woodbine Ave,Gormely,ON L0H 1GO இல் அமைந்துள்ள Highland Hills ற்கு எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 03.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

தொடர்புகளுக்கு ;
மயூரன்:   +1 647-347-9193(CANADA)
சஞ்சேய்: + 44 796 079 2986(UK)
வரதன்:    +1 647-296-6034(CANADA)
மைதிலி: + 44 793 171 2088(UK)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)