அமரா். பூலோகநாதன் பிரதீபன்
மறைவு: 11 ஆகஸ்ட் 2026
நீர்கொழும்பு அசரப்பா வீதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த பூலோகநாதன் பிரதீபன் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பூலோகநாதன் - யோகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
பிரசஜித் (இலண்டன்), கலைச்செல்வி (யாசோ-இலண்டன்), திலக்ஸ்மன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-08-2026 வியாழக்கிழமை மாலை 04:00 மணியளவில் W.F.FENANDO மலர்சாலையில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
