Mr. Poologasingam Sarvananthan
Date of Birth: 04 November 1967 - Deceased: 16 January 2025
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூலோகசிங்கம் சர்வானந்தன் அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பூலோகசிங்கம் - யோகம்மா (இலங்கை) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசிங்கம் - லோகநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பாலகௌரி அவர்களின் பாசமிகு கணவரும்,
நத்தஷா (இலண்டன்), கணேஷ் (இலண்டன்), விஷ்ணு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தி, ஜெயந்தி, ஆனந்தி, சுகந்தி, நிசாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பாலேஸ் (ஜேர்மனி), பாலேந்திரன், பாலகுமாரி, பாலசந்திரன், பாலசிங்கம், சிவசுப்பிரமணியம், பவாநந்தம், பிரகாந்தன், வினோதராஜ், சண்முகராஜா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கோபிராஜ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று Grange Park Community Centre (School Lane,Grange Park, Northampton NN4 5FZ, United Kindom) இல் முற்பகல் 11:00 - 2:00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் Nene Valley Crematorium (305 Doddington Road, Wellingborough, NN8 2NX, United Kindom) என்னும் இடத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
