Mr Poologasingam Soundararajha (Chinna Rasan)

Poologasingam Soundararajha (Chinna Rasan)

Date of Birth: 21 March 1966 - Deceased: 19 February 2024

யாழ். ஈச்சைமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூலோகசிங்கம் சவுந்தரராஜா அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

பிறப்பு என்பது இயற்கையின் நியதி

இறப்பு என்பது என்ன விதிவிலக்கா?

இருந்தும் இத்தனை விரைவில் வருவது

இறைவன் செய்த சதிக்கணக்கா?

பிரிவினைத் தாங்கும் வரங்களைத் தானே

அவ் வரத்தினை தினம்தினம் வேண்டி

அவ் வரத்தினை தந்திட மறுத்த இறைவன்

உன் உயிரினை மீட்டுத் தருவனோ?

மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும்

நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து

ஒருபோதும் மறைவதில்லை..

பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டு சென்றீர்

உங்கள் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம்.

உங்கள் பிரிவின் துயரால் கரைந்துருகும்

"ஈச்சமோட்டை ஒன்றியம் - பிரான்ஸ்"

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/02/2024 05:00)