திருமதி. பூமணி கதிர்வேலு

பூமணி கதிர்வேலு

தோற்றம்: 05 ஜூலை 1939 - மறைவு: 07 ஏப்ரல் 2025

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,  Newmarket -  கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூமணி கதிரவேலு அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் - தையலம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - தையலம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

மகேசன், சிவநேசன், சிவபாலன், சிவானந்தம், சிவகுமார், சிவநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவானந்தி, கமலாம்பிகை, மஞ்சுளா, சுகன்யா, நிக்த்சலா, நித்தியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மதுரா, அபிரா - கபித், விஸ்ணு, துளசி, அஸ்வின், விஸ்வா, சாயினி, தமிழ்ச்செல்வன், மல்லிகை, கீதை, சூரியன், அக்ஷயன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

காலஞ்சென்ற கணேசன், சுப்பிரமணியம், நடேசன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராமசாமி, இராசம்மா மற்றும் கனகம்மா (இலங்கை), சித்ரா (இந்தியா), காலஞ்சென்ற வள்ளியம்மை, சின்னம்மா, அன்னமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற இளையதம்பி, சரவணமுத்து, சபாரத்தினம்,  அன்னலட்சுமி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 09-04-2025 புதன்கிழமை முற்பகல் 10:30 - 1:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Avenue, Markham, Ontario L3R 5G1,Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/04/2025 04:00)