திருமதி. பூமணி நாகலிங்கம்
தோற்றம்: 22 மே 1940 - மறைவு: 23 அக்டோபர் 2021
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், பிரான்ஸ் Villemomble ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பூமணி அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான இராசையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவநேசன், சிவலிங்கம், சிவநிதி, சிவரஞ்சனி, சிவரூபன், சிவதாசன், சிவமாலா, சிவபாலன், சிவாஜி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, சின்னமணி, அருணாசலம், வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னபூரணம், காலஞ்சென்ற சின்னராசா, அருந்தவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பகீரதி, நளினி, ஜெயராஜா, சந்திரசேகரம், தயாவதி, வனிதகலா, சிறீபாஸ்கரன், அனுஜா, சஜிபா ஆகியோரின் அன்பு மாமியும்,
சிவகரன், சுரேகா, விவேகா, கார்த்திகா, ராகுலன், அபிரா, சிந்துஜா, ஜெயபிரதாப், மெலனி, அனுருத்திரன், விதுசன், நிவேதா, அச்சுதன், நிவேதிகா, ஜெசிதா, ஜிவாஜினி, அஸ்விந், சப்தகி, அபிலாஷ், ஜெடிதயா, சோபியா, ஜேசுவா, அனுற்றா, சினேகா, சூர்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
கியான், லேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 26 October 2021 3:00 PM - 4:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை:-
Wednesday, 27 October 2021 9:00 AM - 11:30 AM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்:-
Wednesday, 27 October 2021 1:00 PM - 2:00 PM
crématorium de Saint Soupplets 2 Rue du Pré de Vornat, 77165 Saint-Soupplets, France
தொடர்புகளுக்கு:-
சிவநேசன் - மகன் Mobile: +33 66 167 5918
சிவலிங்கம் - மகன் Mobile: +44 782 810 6593
சிவநிதி - மகள் Mobile: +49 17 97 124 6425
சிவரஞ்சனி - மகள் Mobile: +1 647 633 9040
சிவரூபன் - மகன் Mobile: +33 78 393 4955
சிவதாசன் - மகன் Mobile: +44 783 863 7777
சிவமாலா - மகள் Mobile: +33 65 143 7573
சிவபாலன் - மகன் Mobile: +44 745 502 2302
சிவாஜி - மகன் Mobile: +44 793 055 6353
ஜெயராஜா - மருமகன் Mobile: +49 177 350 4459
சந்திரசேகரம் - மருமகன் Mobile: +1 647 707 5036
சிறீபாஸ்கரன் - மருமகன் Mobile: +33 66 881 6362
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/10/2021 11:06)
