Mrs. Poomany Ratnam
Date of Birth: 14 March 1930 - Deceased: 28 January 2023
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி இரத்தினம் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும்,
காலஞ்சென்றவர்களான குமாரு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம் (சிவம் ஸ்டோர்ஸ், இரத்தினபுரி, நகை கடை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தம்பியையா, பொன்னுத்துரை, கந்தையா, முத்துக்குமாரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கமலநாதன் (நெதர்லாந்து), யோகநாதன் (நெதர்லாந்து), புவனா (சுவிஸ்), சிவநாதன் (சுவிஸ்), புஷ்பம் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுரேஷ், ரஞ்சினி, ரஞ்சினி, உமாமகேஸ்வரன், சுகுமார், ரதினி, ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜானன், கீர்த்திகா, பிரஞ்சன், நிலானி, ஆகாஷ், அபர்ணியா, லாவணியா, பிரவீன், லவீனா, சகீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
