Mrs. Poomany Sittampalam

Poomany Sittampalam

Date of Birth: 08 June 1935 - Deceased: 14 May 2023

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பூமணி சிற்றம்பலம் அவர்கள் 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜதுரை, துரைராஜா, குனரட்ணம், ரட்ணசபாபதி, மனோன்மணி, ருக்குமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயப்பிரகாசன், காயத்திரி, ஜெயராஜன், மைத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரவிராஜ், ராஜவிக்னேஸ்வரன், மஞ்சுளா, கஜநிதி ஆகியோரின் அன்பு மாமியும்,

அபி, ஜெயசாய், குமரன், சஜி, குகன், கீதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Monday, 15 May 2023     6:00 PM - 9:00 PM 
Tuesday, 16 May 2023    11:00 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Tuesday, 16 May 2023     12:00 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Tuesday, 16 May 2023      2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/05/2023 01:50)