Mr. Poopalpillai Kulanthaikumaran
(இளைப்பாறிய மின்சார பொறியியலாளர்)
Date of Birth: 06 January 1939 - Deceased: 12 July 2025
மட்டக்களப்பு - கல்லடியைப் பிறப்பிடமாகவும், U-6, மிராஜ் வீட்டுத் திட்டம், மொரட்டுவ, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூபாலபிள்ளை குழந்தைக்குமரன் அவர்கள் 12-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் பூபாலபிள்ளை - கமலாவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ககாதரன், பூர்ணிமா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
ஜெயலக்ஷ்மி, மயூரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனேஸ்கண்ணா, பிரிதேஸ்கண்ணா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
