திருமதி. பூபதியம்மா சிவசம்பு
தோற்றம்: 07 ஜூன் 1933 - மறைவு: 29 ஜனவரி 2021
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு பூபதியம்மா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பொன்னர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
சிவமலர், சிவகுமார், இந்திரகுமார், ஞானகலை, சத்திகுமார்(கனடா), மீனலோசனா(ஜேர்மனி), இதயறஞ்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராயேஸ்வரி(லண்டன்), குணவதி, புவனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்வமணி, மகேஸ்வரி, புவனேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசலிங்கம், பூபாலசந்திரன், நடராசா, சிவபாதம், ஞானசீலி, சுகந்தி, சாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாபரி, மதனிகா, வினோத், நித்தியா, சமிலினி, பிரதீபா, சசிதா, திவ்வியா, கனிஸ்ரன், யூலியன், யுரேனன், சேரா, சோபியா, வசிகரன், சுஜீந்தன், கேகயன், உயாந்தினி, ஆருஜன், அபிசா, காலஞ்சென்ற பிரியா, சுகந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரதுசன், மிதுசா, டிலுக்சன், லியானா, வினோசா, ஆதிரன், அனிக்கா, நோறா, ஹாசினி, மீரா, Aaron, Joshua, Emilia, மகிசா, அர்ஜூன், பிரணவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Wednesday, 03 Feb 2021 5:00 PM - 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Wednesday, 03 Feb 2021 7:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
சத்திகுமார்(அப்பன்) - மகன் Mobile : +1 416 839 3846
சிவகுமார் - மகன் Mobile : +1 416 567 9297
இந்திரகுமார் - மகன் Mobile : +1 647 703 9074
சிவபாதம் - மருமகன் Mobile : +1 416 970 3636
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/02/2021 06:11)
