Mr Poopathy Kathirgamanathan
(Professor)
Date of Birth: 27 August 1952 - Deceased: 20 November 2019
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட பூபதி கதிர்காமநாதன் அவர்கள் 20-11-2019 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூபதி லக்சுமி தம்பதிகளின் மூத்த அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராஜதுரை புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனனி, கணேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி(இலங்கை), Professor ஸ்ரீஸ்கந்தபாலன்(பிரித்தானியா),
சுவர்னேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காராளசிங்கம்(இலங்கை), Dr. றஞ்சிதா(பிரித்தானியா),
ஸ்ரீ ஸ்கந்தகுமார்(அவுஸ்திரேலியா), ஸ்ரீதரன்(Botswana), குமுதினி(கனடா) ஆகியோரின்
அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 01 Dec 2019 9:00 AM - 11:00 AM
Golders Green Crematorium
62 Hoop Ln, London NW11 7NL, UK
தொடர்புகளுக்கு:-
ஜயந்தி - மனைவிPhone : +44 208 424 0277
குமுதினி - மைத்துனி Phone : +1 416 332 1072
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/11/2019 17:57)
