Mrs. Poorana Jeyaseeli Fernando
Date of Birth: 10 November 1926 - Deceased: 09 July 2024
காலஞ்சென்ற Xavier De Mel அவர்களின் அன்பு மனைவி திருமதி. பூர்ணா ஜெயசீலி பெர்ணான்டோ அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், Jeeva, Raja, Santha, காலஞ்சென்ற Benny, Princy ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Geetha, Vasanthy, Dhanaseelan ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Jaison, Benson, Dilan, Trumen, Dilsha, Dexter, Princy ஆகியோரின் அன்பு ஆச்சியும்,
Juana, Jonaya, Atheena, Edith ஆகியோரின் செல்ல பூட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் No-3,1/7, Umbichy Place, Wolfendhal Street, Colombo-13 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-07-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் பொரளை கத்தோலிக்க மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
