Mrs. Pooranam Nadarasa
Date of Birth: 22 February 1932 - Deceased: 27 May 2025
யாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூரணம் நடராசா அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு - சிதம்பரம் (சம்பரம்) தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை - சிவகாமன் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், நடராஜா (மாயவர்), வள்ளியம்மை ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், முருகேசு, தங்கம், சுப்பிரமணியம், இராஜேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் மச்சாளும்,
பாலசுப்பிரமணியம், பாலசிங்கம், தவசெல்வி ஆகியோரின் அன்பு தாயாரும்,
பாலசுந்தரமூர்த்தியின் (இராசன்) ஆசை அம்மாவும்,
தேவராஜா, விஜயமாலா, சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு மாமியும்,
சுந்தரம்பாளின் ஆசை மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையாப்பிள்ளை (கந்தானை கந்தையா), நேசரத்தினம் ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2025 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் முற்பகல் 11.0 மணி வரை Ajax crematorium and visitation centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
